இந்தியா மராட்டிய மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு Jul 23, 2021 மராட்டிய மாநிலம் ராய்கட் மாவட்டம் ராய்கட்: மராட்டிய மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். நிலச்சரிவில் சிக்கி உள்ள மேலும் சிலரை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழு தீவிரமடைந்துள்ளனர்.
மேற்குவங்கத்தில் காத்திருப்பு பட்டியலில் உள்ள 60 லட்சம் வாக்காளர்கள் நிலை என்ன? இறுதி முடிவு எடுக்காததால் குழப்பம்
திருமலையில் காஸ் தட்டுபாடு; 50 ஓட்டல்கள் மூடப்பட்டதால் அன்னப்பிரசாத மையத்தில் திரளும் பக்தர்கள்: தட்டுப்பாடின்றி பிரசாதம் வழங்க தேவஸ்தானம் ஏற்பாடு
ஏற்கனவே 6 ஏர்போர்ட்டை மூடிட்டீங்க; கூட்டாளிக்கு உதவ புது விமான நிலையம் திறப்பு: பாஜ மீது அகிலேஷ் தாக்கு
மேற்குவங்கத்தில் பலர் இடமாற்றம்; திரிணாமுல் காங். தொண்டர்கள் போல் செயல்படும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்: அமித்ஷா குற்றச்சாட்டு
கர்ப்பிணிகளுக்கு அதிக வைட்டமின் பி12; குழந்தைகளின் ஆரம்பகால மூளை வளர்ச்சிக்கு உதவும்: புதிய ஆய்வில் தகவல்