அரசியல் தமிழக சட்டமன்ற நிகழ்வுகளை முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்ய அரசு ஆவன செய்ய வேண்டும்: கமல் Jul 19, 2021 அரசு தமிழக கமல் சென்னை: தமிழக சட்டமன்ற நிகழ்வுகளை முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்ய அரசு ஆவன செய்ய வேண்டும் என மநீம கட்சியின் தலைவர் கமல் கூறியுள்ளார். மக்கள் பிரதிநிதிகள் நிகழ்த்தும் விவாதங்களை சாமானியனும் அறிந்துக்கொள்ள நேரடி ஒளிபரப்பு உதவும் என தெரிவித்தார். தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் தமிழகத்தில் நேரடி ஒளிபரப்பு செய்வது சவாலான விஷயமல்ல என கூறினார்.
சந்தேஷ்காலியில் வெடிபொருள் கண்டெடுப்பு; திரிணாமுல் கட்சிக்கு எதிராக சதி நடக்கிறது: பாஜக மீது மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
புயலுக்கு கேட்ட நிவாரணம் கிடைக்கவில்லை; மாநில அரசை ஒன்றிய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
வாக்காளர் பட்டியலில் பெயர்கள் நீக்கம் என குற்றச்சாட்டு; போனில் பேசியதை டேப் செய்யும் அதிபுத்திசாலி முன்பே கூறாதது ஏன்?.. அண்ணாமலைக்கு செல்லூர் ராஜூ சரமாரி கேள்வி
நடிகை ராதிகா போட்டியிட்ட விருதுநகர் தொகுதியில் ரூ40 லட்சம் சுருட்டிய பாஜ நிர்வாகிகள்: சொந்த கட்சியினரே போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு
நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தலைவர்கள் சந்திப்பு: எம்எல்ஏக்களும் வாழ்த்து பெற்றனர்
பட்டியலின, பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக வாழ்நாளை அர்ப்பணித்தவர் ஸ்டேன் சுவாமி: செல்வப்பெருந்தகை அறிக்கை
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு மக்களின் தாகத்தை தீர்க்க நீர்-மோர் பந்தல்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்
உயர்ந்த பதவியில் உள்ள பிரதமர் ஒரு மதத்தை குறிவைத்து பேசுவது சரியல்ல :அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ