விளைபொருள் வீணாவதை தடுக்க நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நிரந்தர கட்டுமானங்கள் அமைக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: விளைபொருள் வீணாவதை தடுக்க நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நிரந்தர கட்டுமானங்கள் அமைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. கொள்முதல் நிலையம் பற்றி தாமாக முன்வந்து விசாரித்த வழக்கில் தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொள்முதல் நிலையங்களில் மழையில் நனைந்து நெல் வீணாவதாக தாமாக முன்வந்து உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தியுள்ளது.

Related Stories: