மேகதாது விவகாரத்தில் அண்டை மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம்.: முதல்வர் எடியூரப்பா

டெல்லி: மேகதாது விவகாரத்தில் அண்டை மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார். மேகதாது அணைக்கு அனுமதி கேட்பதற்காக பிரதமரை சந்தித்து கோரிக்கை விடுக்க உள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: