தமிழகத்தில் ஊரடங்கை மேலும் தளர்த்துவது தொடர்பாக முதல்வர் இன்று ஆலோசனை

சென்னை: தமிழ்நாட்டில் ஊரடங்கை மேலும் தளர்த்துவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 10.30 மணிக்கு ஆலோசனை நடைபெற உள்ளது. ஆலோசனையில் தலைமை செயலாளர், பொதுத்துறை, வருவாய்த்துறை செயலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

Related Stories: