கொரோனா தடுப்பு நடவடிக்கை பற்றி வடகிழக்கு மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

டெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கை பற்றி வடகிழக்கு மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். காணொலியில் நடக்கும் ஆலோசனையில் அசாம், திரிபுரா, மணிப்பூர், மேகாலயா, நாகலாந்து முதல்வர்கள் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: