விளையாட்டு இந்தியா - இலங்கை இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஜூலை 18ம் தேதி தொடங்கும்: பிசிசிஐ அறிவிப்பு Jul 10, 2021 இந்தியா இலங்கை ஒருநாள் பிசிசிஐ இந்தியா - இலங்கை இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஜூலை 13க்கு பதில் ஜூலை 18ம் தேதி தொடங்கும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இலங்கை அணி வீரர்கள், நிர்வாகத்தினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் தேதி மாற்றப்பட்டுள்ளதாக ஜெய்ஷா தகவல் தெரிவித்துள்ளார்.
ரோஹித் ஷர்மா தலைமையில் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு : தமிழ்நாட்டு வீரர்களை புறக்கணித்தது பிசிசிஐ!!
டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன் மார்க்ரம் தலைமையில் 15 பேர் கொண்ட அணியை அறிவித்தது தென்னாப்பிரிக்கா