செப்.5-ம் தேதி நீட் நுழைவுத் தேர்வா?.. தேசிய தேர்வு முகமை விளக்கம்

டெல்லி: செப்.5-ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெறுவதாக வந்த தகவல் தவறானது என  தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது. நீட் தேர்வு செப்.5-ம் தேதி நடைபெறுவதாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. நீட் தேர்வை எப்போது நடத்துவது என்பது குறித்து தொடர்ந்து ஆலோசித்து வருகிறோம் எனவும் தெரிவித்துள்ளது.

Related Stories: