ரயில் விபத்தில் இறந்தோருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்


டெல்லி: மேற்குவங்க ரயில் விபத்தில் இறந்தோருக்கு ரயில்வே அமைச்சகம் ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தது. பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ரூ.2.5 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும்; லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணமாக வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

The post ரயில் விபத்தில் இறந்தோருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் appeared first on Dinakaran.

Related Stories: