ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். பந்திப்போராவில் தீவிரவாதிகள் – பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கிச் சண்டை நீடித்து வருவதால் பதற்றம் நிலவி வருகிறது.

The post ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்கொலை appeared first on Dinakaran.

Related Stories: