மாணவர்களிடம் சிவசங்கர் பாபா அனுப்பிய ஆபாச சாட், வீடியோ கால் ஆதாரங்கள் சிக்கியது

சென்னை: மாணவர்களிடம் சிவசங்கர் பாபா அனுப்பிய ஆபாச சாட், வீடியோ கால் ஆதாரங்கள் போலீசிடம் சிக்கியது. சிவசங்கர் பாபா-வின் இமெயில் கண்க்கில் இருந்து மாணவிகளுக்கு அனுப்பிய அபாச சாட் சிக்கியது. தனது அறையில் சில பெண்களுடன் இருந்துகொண்டு மாணவியிடம் வீடியோ காலில் பேசிய ஆதாரம் சிக்கியது. சிவசங்கர் பாபா பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த யாகூ மெயில் கண்க்கை சிபிசிஐடி முடக்கியது.

Related Stories: