ஐ.சி.சி. உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவை எதிர்த்து விளையாடும் நியூசிலாந்து அணி அறிவிப்பு

மும்பை: ஐ.சி.சி. உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவை எதிர்த்து விளையாடும் நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேன் வில்லியம்சன் தலைமையிலான அணியில் இடம் பெற்றுள்ள 15 வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. டாம் பிளண்டெல், ட்ரெண்ட் போல்ட், டேவன் கான்வே, காலின் சிராண்ட் ஹோம், மேட் ஹென்ரிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Related Stories:

>