எங்கு இருந்தேனோ அங்கேயே மீண்டும் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது: முகுல் ராய் பேட்டி.

எங்கு இருந்தேனோ அங்கேயே மீண்டும் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று திரிணாமுல் காங்கிரஸில் இணைந்த முன்னாள் பாஜக தேசிய துணை தலைவர் முகுல் ராய் பேட்டியளித்துள்ளார். இனி பாஜக உடன் எந்த உறவும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: