சபாநாயகர் மற்றும் 2 அமைச்சர்களின் பெயர் பட்டியலை இன்று புதுச்சேரி முதல்வரிடம் வழங்குகிறது பாஜக

புதுச்சேரி: சபாநாயகர் மற்றும் 2 அமைச்சர்களின் பெயர் பட்டியலை இன்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியிடம் வழங்க உள்ளது. அமைச்சரவை பகிர்வில் பாஜக சமரசம் ஏற்பட்டதையடுத்து பாஜக மேலிட பொறுப்பாளர்கள் சந்திக்க இருக்கின்றனர், 

Related Stories: