இந்தியா மேற்குவங்க முதல்வரின் ஆலோசராக ஆலாபன் பந்தோபத்யாய-வை நியமித்து மம்தா பானர்ஜி உத்தரவு May 31, 2021 மம்தா பானர்ஜி அலபன் பந்தோபதி முதல் அமைச்சர் மேற்கு வங்கம் கொல்கத்தா: ஆலாபன் பந்தோபத்யாய இன்று பணியில் இருந்து ஒய்வு பெறுவதை அடுத்து புதிய பொறுப்பில் முதல்வர் மம்தா பானர்ஜி நியமித்துள்ளார். ஆலாபன் பந்தோபத்யாயயை முதல்வரின் சிறப்பு ஆலோசகராக நியமித்து மம்தா உத்தரவிட்டுள்ளார்.
அசாம் சட்டப்பேரவை தேர்தல்: 88 தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ வேட்பாளர்கள் அறிவிப்பு; முன்னாள் காங்கிரஸ் எம்பி, மூத்த தலைவருக்கும் சீட்
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி சென்னை விமான நிலையத்தை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள் நியமனம்: இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை
முன்பதிவுகள் இயல்புக்கு வந்தாலும் காஸ் சிலிண்டர் சப்ளையில் இன்னும் கவலைகள் நீடிக்கிறது: ஒன்றிய பெட்ரோலிய அமைச்சகம் தகவல்
பல்கலைக்கழகங்களின் அதிகாரம் பறிபோகும் உயர் கல்வி மசோதா கூட்டாட்சி கட்டமைப்பை மீறுகிறது: காங்கிரஸ் குற்றச்சாட்டு
50க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நீக்கம்; மேற்குவங்கத்தில் தேர்தல் கமிஷன் மூலம் நேரடி அரசியல் தலையீடு: முதல்வர் மம்தா குற்றச்சாட்டு
தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்ட 5 மேற்குவங்க அதிகாரிகளின் இடமாற்றம் நிறுத்தி வைப்பு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு