“எரிசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது; இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டிப்பு

 

டெல்லி: மத்திய கிழக்கில் எரிசக்தி நிலையங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் மிகவும் கவலைக்குரியவை என்றும், ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் இந்தியா கண்டித்துள்ளது. ஏற்கனவே நிலையற்ற தன்மையில் இருக்கும் உலகளாவிய எரிசக்தி சூழலை இத்தாக்குதல்கள் மேலும் சீர்குலைக்கும் என எச்சரித்து எந்த நாடுகளின் பெயரையும் குறிப்பிடாமல் இந்தியா அறிக்கை வெளியிட்டுள்ளது.

 

Related Stories: