பாலியல் வழக்கில் இருந்து தெஹல்கா முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் விடுவிப்பு

கோவா: பாலியல் வழக்கில் இருந்து தெஹல்கா முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் விடுவிக்கப்பட்டுள்ளார். பாலியல் வழக்கில் இருந்து தருண் தேஜ்பாலை கோவா நீதிமன்றம் விடுவித்து தீர்ப்பளித்துள்ளது. 2013-ல் கோவா ஓட்டலில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சக பெண் பத்திரிகையாளரை பலாத்காரம் செய்ததாக வழக்கு தொடரப்பட்டது.

Related Stories: