தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கொரோனா தொற்று இல்லை

சென்னை: உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கொரோனா தொற்று இல்லை என பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. உடல்நிலை சீராக உள்ளதால் ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: