தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.: வானிலை மையம் தகவல்

சென்னை: தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு, மாலத்தீவு பகுதியில் மே 14-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மே 14, 15-ல் சூறாவளி காற்றும் வீச்சக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: