அந்தியூர் அருகே கடத்தி வரப்பட்ட ரூ.6 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்

ஈரோடு: அந்தியூர் அருகே கடத்தி வரப்பட்ட ரூ.6 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குட்கா பொருட்களை ஏற்றிச்சென்ற வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் 2 பேர் கைது, ஒருவர் தப்பியோடியதாக கூறப்படுகிறது.

Related Stories:

>