சென்னை- கோபாலபுர இல்லத்தில் கலைஞர் திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

சென்னை: சென்னை- கோபாலபுரத்தில் கலைஞர் இல்லாத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்துள்ளார்.  முதலமைச்சராக பதவி ஏற்று நேராக கலைஞர் இல்லத்திற்கு மு.க.ஸ்டாலின் சென்றுள்ளார். கலைஞர் திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதையை செய்துள்ளார்.

Related Stories: