சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட நடிகை குஷ்பு தோல்வி

சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட நடிகை குஷ்பு தோல்வி அடைந்துள்ளார். 33,044 வாக்குகள் வித்தியாசத்தில் எழிலனிடம் குஷ்பு தோல்வி அடைந்துள்ளார்.

Related Stories: