தமிழக சட்டப்பேரவை தேர்தல்: எழும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் 5-வது சுற்றுகள் முடிவில் 15,488 வாக்குகள் முன்னிலை

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலில் எழும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் 5-வது சுற்று முடிவில் முன்னிலையில் உள்ளார். திமுக வேட்பாளர் - 15,488 வாக்குகள், அதிமுக வேட்பாளர்  - 8,754வாக்குகள், மநீம  வேட்பாளர் - 3,325 வாக்குகள், நாம் தமிழர் வேட்பாளர்  - 1,689 வாக்குகள், அமமுக வேட்பாளர்  - 307 வாக்குகள் பெற்றுள்ளனர். திமுக வேட்பாளர் ஐந்தாவது சுற்று முடிவில் 6734 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: