சொல்லிட்டாங்க…

* ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கு மக்கள் மத்தியில் பரவலான ஆதரவு இருக்கிறது. ஏற்கனவே பல கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. – ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

* தேர்தல் நெருங்கும்போது உண்மையான பிரச்னைகளில் இருந்து கவனத்தை திசை திருப்பவே ஒரே நாடு, ஒரே தேர்தலை பாஜ கொண்டு வருகிறது. – காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: