பெரும்பான்மைக்கு தேவையான 118 தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை

சென்னை: பெரும்பான்மைக்கு தேவையான 118 தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது. திமுக 95 இடங்களிலும், காங்கிரஸ் 9 இடங்களிலும், விடுதலைச் சிறுத்தைகள் 3 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளனர். மேலும் இந்திய கம்யூனிஸ்ட் 2 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 3 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

Related Stories: