கொரோனா நோயாளிகள் மருத்துவர்கள் ஆலோசனையுடன் வீட்டிலேயே குணமடையலாம்: மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பேட்டி..!

டெல்லி: பெரும்பான்மையான கொரோனா நோயாளிகள் மருத்துவர்கள் ஆலோசனையுடன் வீட்டிலேயே குணமடையலாம், இதை ஒரு மருத்துவராக கூறுகிறேன் என்று சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பேட்டி அளித்துள்ளார். தொழிற்சாலைகள், வெளிநாடுகள் மூலமாக இப்போது பல வழிகளில் நமக்கு போதுமான அளவு ஆக்சிஜன் கிடைக்கிறது, அவை பல இடங்களில் சேமித்து வைக்கப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில், ஆக்சிஜன் தொடர்பான சரியான தகவல்களை பகிர்வதும் மிக முக்கியமானது. எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: