ஐபிஎல்2021: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி பந்துவீச்சு தேர்வு..!

அகமதாபாத்: ஐபிஎல்2021 டி20 தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் மும்பை அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோஹித் ஷர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

Related Stories: