காட்பாடி அருகே பட்டாசு விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் தாய், ரயில் முன் பாய்ந்து தற்கொலை

வேலூர் : காட்பாடி அருகே பட்டாசு விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் தாய், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.2 மகன்களை இழந்த தாய் வித்யலட்சுமி மனமுடைந்து லத்தேரி அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். காட்பாடி அருகே லத்தேரியில் கடந்த 18ம் தேதி பட்டாசு கடையில் வெடி விபத்து ஏற்பட்டது.

Related Stories:

>