கர்நாடக மாநிலம் தும்கூர் அருகே உள்ள சித்தகங்கா மடத்தில் 30 குழந்தைகளுக்கு கொரோனா

கர்நாடக: கர்நாடக மாநிலம் தும்கூர் அருகே உள்ள சித்தகங்கா மடத்தில் 30 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. விடுதியில் தங்கியுள்ள 2000 குழந்தைகளில் 30 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் எஞ்சியுள்ள குழந்தைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது.

Related Stories:

>