வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 5 பேர் இறந்ததாக புகார்

வேலூர்: அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 5 பேர் இறந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா சிறப்பு வார்ட்டில் ஆக்சிஜன் விநியோகத்தில் தடை என நோயாளிகளின் உறவினர்கள் புகார் கூறியுள்ளனர். மேலும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Related Stories:

>