முத்தரசன் இன்று குமரி வருகை

நாகர்கோவில், மார்ச் 26: இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் இன்று  (26ம் தேதி) குமரி மாவட்டம் வருகை தருகிறார். அவர் நாகர்கோவில் செட்டிக்குளம் சந்திப்பில் உள்ள ஓட்டலில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறுகின்ற கருத்தரங்கம் ஒன்றில் கலந்துகொண்டு பேசுகிறார்….

The post முத்தரசன் இன்று குமரி வருகை appeared first on Dinakaran.

Related Stories: