பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 260 புள்ளிகள், நிஃப்டி 77 புள்ளிகள் உயர்வு

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 260 புள்ளிகள் உயர்ந்து 48,804 புள்ளிகளானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 77 புள்ளிகள் அதிகரித்து 14,581 புள்ளிகளில் முடிவடைந்துள்ளது.

Related Stories:

>