கால்பந்து வீரர் அரிந்தம் பட்டாச்சார்யா பாஜகவில் ஐக்கியம்

கொல்கத்தா: கொல்கத்தாவில் பாஜக தலைவர் மிதுன் சக்ரவர்த்தி மற்றும் அமித் மால்வியா முன்னிலையில் கால்பந்து வீரர் அரிந்தம் பட்டாச்சார்யா பாஜகவில் இணைந்தார். மேற்கு வங்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில்,  அரிந்தம் பட்டாச்சார்யா பாஜகவில் இணைந்தது முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.

Related Stories:

>