ஐபிஎல் 2021:மும்பை அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு..!

மும்பை: ஐபிஎல் 2021 டி20 தொடரில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் ஈயன் மோர்கன் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

Related Stories: