ஐபிஎல் டி20: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 188 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி

மும்பை: ஐபிஎல் டி20 போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்  அணிக்கு எதிரான போட்டியில் 188 ரன்களை வெற்றி இலக்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயம் செய்துள்ளது. முதலில் டாஸ் வென்ற ஐதராபாத்  அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களை எடுத்தது.

Related Stories: