இந்திய ராணுவ வீரர்கள் உடல் கவசம் இல்லாமல் எதிரியை எதிர்கொள்ளக்கூடாது.: ராகுல் காந்தி ட்வீட்

டெல்லி: 21-ம் நூற்றாண்டில் அனைத்து  இந்திய ராணுவ வீரர்களும் உடல் கவசம் இல்லாமல் எதிரியை எதிர்கொள்ளக்கூடாது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். இது ஒவ்வொரு இந்திய ராணுவ வீரர்களுக்கும் கிடைக்க வேண்டும் என் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Related Stories: