வருமான வரி சோதனைகள் மூலம் திமுகவை முடக்கி விடலாம் என பாஜக பகல் கனவு காண்கிறது: கே.எஸ்.அழகிரி கண்டனம்

சென்னை: வருமான வரி சோதனைகள் மூலம் திமுகவை முடக்கி விடலாம் என பாஜக பகல் கனவு காண்கிறது என்று காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். அடக்குமுறைகளுக்கு எதிராக திமுகவிற்கு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் துணைநிற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: