ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவுக்கு கொரோனா தொற்று உறுதி

ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஃபரூக் அப்துல்லாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரது மகன் உமர் அபதுல்லா ட்வீட்டரில் பதிவு செய்துள்ளார். மேலும் அவர் தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories: