விக்கிரமங்கலம் அருகே மது விற்ற பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை..!

விக்கிரமங்கலம்: விக்கிரமங்கலம் அருகே மது விற்ற பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டின் பின்புறம் விற்பனை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனா். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து கமலாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories: