விளையாட்டு இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதானுக்கு கொரோனா தொற்று உறுதி Mar 28, 2021 யூசுப் பந்தனா டெல்லி: இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பத்தை அடுத்து தனிமைப்படுத்திக் கொண்டதாக யூசுப் பதான் அறிவித்துள்ளார்.
ரோஹித் ஷர்மா தலைமையில் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு : தமிழ்நாட்டு வீரர்களை புறக்கணித்தது பிசிசிஐ!!
டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன் மார்க்ரம் தலைமையில் 15 பேர் கொண்ட அணியை அறிவித்தது தென்னாப்பிரிக்கா