விளையாட்டு இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதானுக்கு கொரோனா தொற்று உறுதி Mar 28, 2021 யூசுப் பதான் டெல்லி: இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பத்தை அடுத்து தனிமைப்படுத்திக் கொண்டதாக யூசுப் பதான் அறிவித்துள்ளார்.
அயர்லாந்தை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா; இந்த பிட்ச்சில் என்ன எதிர்பார்க்க வேண்டும் என தெரியவில்லை: கேப்டன் ரோகித்சர்மா பேட்டி
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெறும் என்று நம்புகிறேன்: பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாஹித் அஃபிரிடி
அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ் அறிவிப்பு
இந்தியாவுக்கு எதிரான போட்டி; மிதமிஞ்சிய ஆவலும் சற்று பதற்றம் அளிக்கிறது: பாக். கேப்டன் பாபர் அசாம் பேட்டி
டி20 உலகக்கோப்பை: சூப்பர் ஓவரில் 11 ரன்கள் வித்தியாசத்தில் ஓமனை வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது நமீபியா அணி