மிலிந்த் சோமனுக்கு கொரோனா

பச்சைக்கிளி முத்துச்சரம், அலெக்ஸ்பாண்டியன், பையா உள்பட பல படங்களில் நடித்தவர் மிலிந்த் சோமன். இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. ‘லேசான காய்ச்சல் இருந்தது. பரிசோதித்து பார்த்ததில் கொரோனா பாசிட்டிவ் வந்துள்ளது’ என மிலிந்த் சோமன் தெரிவித்துள்ளார். டிஷ்யூம் உள்பட பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்த பக்ருவுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது.

Related Stories: