சென்னையில் அண்ணாநகர் தொகுதி வேட்பாளர் பொன்ராஜை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரம் !

சென்னை: சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் பொன்ராஜை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அண்ணாநகர் தொகுதிக்குட்பட்ட எம்.எம்.டி. மார்க்கெட் பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

Related Stories: