அதிமுகவினர் வாக்கு கேட்கும் நோட்டீசில் மோடி, பாஜக தலைவர்களின் படங்கள் தவிர்ப்பு !

சென்னை: அதிமுகவினர் நோட்டீஸ்களில் மோடி, பாஜக தலைவர்களை அச்சிடாமல் வாக்கு சேகரித்து வருகின்றனர். அதிமுகவினர் வாக்கு கேட்கும் நோட்டீசில் கூட்டணி கட்சியான பாஜக தலைவர்கள் படங்கள் இடம்பெறவில்லை. பாஜக கொடிகளையும் பெயரளவிற்கே அதிமுக வேட்பாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

Related Stories: