தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு !

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் 4,024 பேர் போட்டியிடுகின்றனர்.

Related Stories: