பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 239 புள்ளிகள் சரிந்து 49,812 புள்ளிகளில் வர்த்தகம்

மும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 239 புள்ளிகள் சரிந்து 49,812 புள்ளிகளில் வர்த்தகமாகியுள்ளது.  தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 75 புள்ளிகள் குறைந்து 14,740 புள்ளிகளாக உள்ளது.

Related Stories: