கிழிந்த ஜீன்ஸ் அணியும் பெண்கள் தவறானவர்கள்: பாஜக அமைச்சர் உஷா தாக்கூர் சர்ச்சை கருத்து

உத்தராகண்ட்: கிழிந்த ஜீன்ஸ் அணியும் பெண்கள் தவறானவர்கள் என மத்திய பிரதேச பாஜக அமைச்சர் உஷா தாக்கூர் சர்ச்சை கருத்து தெரிவித்துள்ளார். உத்தராகண்ட் முதல்வர் திராத் கருத்தை ஆதரித்து பேசிய அமைச்சர், பெண்கள் வரம்பு மீறி நடக்கக்கூடாது என அறிவுரை வழங்கியுள்ளார். பெண்கள் மத கட்டுப்பாடுகள், கலாச்சாரத்தை காக்க வேண்டும் என பாஜக பெண் அமைச்சர் உஷா பேசியுள்ளார்.

Related Stories: