திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மார்ச் 22ம் தேதி தூத்துக்குடியில் தேர்தல் பரப்புரை..!!

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மார்ச் 22ம் தேதி காலையில் தூத்துக்குடியில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். மார்ச் 22ம் தேதி மதியம் ராமநாதபுரத்தில் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை செய்கிறார். வரும் 22ம் தேதி மாலை சென்னை ராயபுரத்தில் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார்.

Related Stories: