அமமுக வேட்பாளர் தினகரன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீமானின் வேட்பு மனு ஏற்பு..!!

சென்னை: அமமுக வேட்பாளர் தினகரனின் வேட்புமனு ஏற்பட்டது. கோவில்பட்டி தொகுதியில் தினகரன் போட்டியிடுகிறார். இதேபோல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீமானின் வேட்பு மனு ஏற்கப்பட்டது. திருவொற்றியூர் தொகுதியில் சீமான் போட்டியிடுகிறார்.

Related Stories: