இந்தியா அரியானா மாநிலம் குருகிராமில் போலி கொரோனா சான்று வழங்கியதாக சோதனை மையம் மீது புகார் Mar 17, 2021 குருகிராமம், அரியானா மாநிலம் குருகிராம்: அரியானா மாநிலம் குருகிராமில் போலி கொரோனா சான்று வழங்கியதாக சோதனை மையம் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. பியூஷ் பாட்நகர் என்பவர் அளித்த புகாரின் பேரில் குருகிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடிபோதையில் வீட்டுக்கு வந்த மாணவன்; பெற்றோர் அதிர்ச்சி: பீகார் அரசு பள்ளி கழிவறையில் 204 லிட்டர் மது பறிமுதல்
போலீஸிடமிருந்து தப்பிக்க குளத்தில் குதித்த ரயில் திருடனின் நூதன முயற்சி தோல்வி… தீவிர தேடுதல் வேட்டையில் ட்விஸ்ட்.!!
ஈரான் அனுமதியுடன் ஹார்முஸ் நீரிணையை கடந்து, 15,400 டன் LPG உடன் நவி மும்பை துறைமுகம் வந்தடைந்தது Green Asha கப்பல்!
‘வெளியே போங்க’ என மம்தா கட்சியினரை விரட்டிய தலைமை தேர்தல் ஆணையர்: சந்திப்பு கூட்டத்தில் அடாவடி சம்பவம்
5.25 சதவீதமாக நீடிப்பு குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டியில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு